Sunday, May 16, 2010

Iron Man 2

படம் ஆரம்பிச்ச 10வது நிமஷத்தில வுட ஆரம்பிச்ச கொட்டாவி. கடைசி வரைக்கும் மூச்சு கூட விட வுடாம கொட்டாவி விட வைச்ச 'Iron Man 2' இயக்குநர் John Favreau’க்கு வாழ்த்துக்கள். (வக்காலி நீ மட்டும் கையில சிக்குன!!) எத்தனையோ பேரு சொல்லியும் கேக்காம போன என்னையும் ஜோட்டால அடிக்கனும். கதையெல்லாம் கேட்டீங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும். ‘சுறா’ படத்துக்கு கதை கேட்டீங்களா. அது மாதிரி தான் இதுவும். ஹாலிவுட்ல ஒரு ஃபிளாஸஃபி வைச்சுருக்காங்க, ஒரு படம் ஹிட்டாச்சுன்னா ‘இவன் எத்தனை பார்ட் எடுத்தாலும் பார்க்குறாண்டா.இவன் ரெம்ப நல்லவன்’னு தொடர்ந்து Sequel'ஆ எடுத்து தள்ள வேண்டியது.

டிபிக்கல் வில்லன் இண்ட்ரோ, ஹீரோ இண்ட்ரோ சாங்க், குட்டிங்க போடும் சக்கை ஆட்டம் போன்ற மசாலா படங்களுக்கு உரிய ஐட்டங்களோடு ஆரம்பிச்ச படம், அப்பால பப்படமா போச்சு. இதுக்கு மேல இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி நான் பட்ட வேதனையை உங்களுக்கு சொல்ல விரும்பலை. இருந்தாலும் ஒரே மன ஆறுதல் என்னன்னா, நல்ல வேளை  நான் ‘சுறா’ பார்க்கலை. இவண் - ‘சுறா பார்த்து நொந்தோர்க்கு ஆறுதல் சொல்வோர் சங்கம்’.

பி.கு: படத்துல ஒரே, ஒரே ஒரு ஆறுதல் - Scarlett Johansson


11 comments:

ஹாலிவுட் பாலா said...

வாங்க.. வாங்க... வந்து பல்பு வாங்குவோர் சங்கத்துல ஐக்கியமாகுங்க.

Prasanna Rajan said...

நீரும் படத்தை பாத்துட்டீரா?? ரைட்டு.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஏன் நண்பா
படத்தின் பொம்மையை பார்த்தால் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் மாதிரியே இருக்கே?அப்போவாவது உஷாராக வேணாமா?
============
இதெல்லாம் என் ஏரியாவே இல்ல.
ஓட்டு போட்டுட்டேன்.

Prasanna Rajan said...

@ கார்த்திகேயன்

படத்தோட முதல் பாகம், எனக்கு பிடித்த சூப்பர் ஹீரோ படத்தில் ஒன்னுங்க. எவனோ ஒருத்தன் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் 2க்கு பரவாயில்லைன்னு சொன்னான். அதை நம்பி போன என்னை...

வருண் said...

Nice review! The best among all critics'. I beleive it has earned $212 million abd an overall rating of B- !

*** (வக்காலி நீ மட்டும் கையில சிக்குன!!)***

You know what it means, the first word??? One of the worst swear words in Tamil. You paid eight bucks to call him that? Why do you think you are better than all the critics in the world?

In your words..Honestly your REVIEW SUCKS. Dont try to write a review if you dont know how to!

p.s: I am sure you are open-minded enough to understand my reaction for your filthy review, or not?
You are also another hypocrite and you never follow what you preach me or others! Are you not?

Take it easy! Just paying back in your own coin! I am sure it wont hurt you! :)))

raman- Pages said...

ஹலோ பாலா, இங்க என்ன பண்றீங்க , உங்க பதிவு பக்கம் ஆளையே காணோமே... ஏதாவது எழுதுங்க பாஸு!!

ஜெய் said...

Star Movies-ல கொஞ்ச நாள் முன்னடிதான் பார்ட் 1 பார்த்தேன்.. அதுலயே தெரிஞ்சு போச்சு.. அந்த படத்துக்கு 8.0-வாம் IMDB-ல.. என்ன கருமமோ..

ஜெய் said...

// கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
ஏன் நண்பா
படத்தின் பொம்மையை பார்த்தால் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் மாதிரியே இருக்கே?//

கார்த்திக்கேயன், எனக்கு இன்னும் கேவலமா, ஜெடெக்ஸ் சேனல் எல்லாம் ஞாபகம் வருது..

Prasanna Rajan said...

@ Varun

You don't have to keep on explaining the meaning of the word 'வக்காலி’. It is just another common word used among us. And I don't mind him calling that. I guess this is not an worst word than 'Kaminey' which means lot worse than it.

I don't give a damn and I am always ready to raise my middle finger to critics or box office results. You are welcome to check out my other reviews, of course I haven't written much of it. I don't preach anything cos I ain't a preacher. lol :P

I pointed out whatever the flaws in your reviews and I suppose you didn't take it easy about that (although there are lot of smiley's). If I write a detailed review, I do some research and check for the correct info. Not like you messed up with 'Kai Kodukkum Kai'.

I am open minded enough to welcome all kind of comments. If you consider this as Filthy, I don't even give a damn about it...

Prasanna Rajan said...

@ ஜெய்

பார்ட் 1 பரவாயில்லைங்க. படம் ஆரம்பிச்ச ஒரு 20 நிமிஷத்தில என் ஃபிரண்டு தூங்க ஆரம்பிச்சான். கடைசில படம் முடிஞ்சப்புறம் தான் எழுந்தான்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

ஸ்கார்லாட் ஆறுதலா, அமெரிக்காவில் வேறு அழகிகளே இல்லையா :)

சுறா இதை விட எவ்ளவோ மேல் :)

சின்ன மிளாகய் விமர்சனம் :)

Share