Monday, July 27, 2009

யூத்புல் விகடனில் எனது பதிவு - சுனா.பானா உன்னையும் ஊரு நம்புது

முந்தைய பதிவிற்கு மிக நல்ல வரவேற்பு. நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மூலமாக வாழ்த்தினர். பத்தாதிற்கு யூத்புல் விகடன் தனது முகப்பு பக்கத்தில், எனது பதிவை வெளியிட்டுள்ளது. அதற்கான முகவரி இங்கே:


பதிவு எழுத ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நம்மளையும் ஊரு நம்புதுடா சுனா. பானா...

7 comments:

Raju said...

வாழ்த்துக்கள் பிரசன்னா..

கலையரசன் said...

வாழ்துக்கள் தம்ப்ரீரீரீ..
அடுத்த தடவை விகடன்ல வர்ர மாதிரி டிரை பண்ணுங்கோ!
:-))

Prasanna Rajan said...

டக்ளஸ் அண்ணே... வருக வருக என் வலைமனைக்கு. மிக்க நன்றி...

Prasanna Rajan said...

கலையரசன் அண்ணாச்சி... வருக வருக. வாழ்த்துக்களுக்கு நன்றி...

Unknown said...

வாழ்த்துக்கள்... பிரசன்னா...

Prasanna Rajan said...

மிக்க நன்றி கிருஷ்ண பிரபு

geethappriyan said...
This comment has been removed by the author.

Share