tag:blogger.com,1999:blog-3426978703771763984.post7754302471726884573..comments2023-10-23T15:05:38.774-05:00Comments on ஒளியுடையோன்: மரபணு தீண்டாமைPrasanna Rajanhttp://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3426978703771763984.post-42352218830676806372010-12-27T23:19:20.910-06:002010-12-27T23:19:20.910-06:00நன்றி நண்பரே...நன்றி நண்பரே...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-91181492377724315952010-12-27T19:43:35.226-06:002010-12-27T19:43:35.226-06:00தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்...தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-43367835598715680842010-12-15T03:18:59.930-06:002010-12-15T03:18:59.930-06:00உங்கள் கதை நன்றாக உள்ளது :)
பல சமயம் இது மாறி நிகழ...உங்கள் கதை நன்றாக உள்ளது :)
பல சமயம் இது மாறி நிகழ்வது உண்டு ,நாம் நம் கற்பனை என்று என்னிகொண்டிருக்கும் விஷயம் ஏற்கனவே எங்கோ ஓரிடத்தில் வெளி வந்திருக்கும் .
மரபணு தீண்டாமை நிச்சயமாக வரும் காலத்தில் வரலாம் .அதுவும் ராணுவம் ,உளவு போன்ற பிரிவுக்கு genetically engineered ஆட்களை உருவாக்கலாம் ,universal soldiers போல .அறிவியல் இரு முனை கொண்ட கத்தி தான் ,பார்க்கலாம்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-58515694873486427282010-10-14T13:37:02.648-05:002010-10-14T13:37:02.648-05:00Gattaca
இத விட வேற பெயர் இந்த படத்துக்கு இவ்வளவு ...Gattaca

இத விட வேற பெயர் இந்த படத்துக்கு இவ்வளவு பொருந்தி வருமான்னு தெரியல...வார்த்தைhttps://www.blogger.com/profile/10933580268781212311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-82771554992254627982010-09-28T14:02:44.769-05:002010-09-28T14:02:44.769-05:00Thank you so much for your comment. I made changes...Thank you so much for your comment. I made changes.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-6293200901200394002010-09-28T04:15:22.458-05:002010-09-28T04:15:22.458-05:00interesting....interesting....சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-88072040152973278552010-09-28T02:00:23.452-05:002010-09-28T02:00:23.452-05:00@ கீதப்பிரியன்
நன்றிங்க. இன்னும் வேலை கிடைச்ச பாட...@ கீதப்பிரியன்

நன்றிங்க. இன்னும் வேலை கிடைச்ச பாடில்லை. கெடைச்சா கண்டிப்பா சொல்றேன்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-67597400628884949832010-09-28T01:14:20.326-05:002010-09-28T01:14:20.326-05:00நல்லா இருக்குங்க பிரசன்னா,இது இன்னும் பார்க்கவில்ல...நல்லா இருக்குங்க பிரசன்னா,இது இன்னும் பார்க்கவில்லை,வேலை கிடைத்ததா?தெரியப்படுத்துங்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-59490675328127669562010-09-27T12:05:03.622-05:002010-09-27T12:05:03.622-05:00@ ராஜீ
மிக்க நன்றி...@ ராஜீ

மிக்க நன்றி...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-88449395002060306412010-09-27T12:04:43.479-05:002010-09-27T12:04:43.479-05:00@ கொழந்த
சுஜாதா டச் இல்லாமல் யாரும் தமிழில் எழுத ...@ கொழந்த

சுஜாதா டச் இல்லாமல் யாரும் தமிழில் எழுத முடியுமா என்ன?

உங்களின் ஆதங்கம் புரிகிறது. கேன்சரை முன் கூட்டியே கண்டுபிடிக்க கூடிய தொழில்நுட்பம் வளர இன்னும் ஒரு நூற்றாண்டு கூட ஆகலாம். காரணம், கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கேன்சர் வகைகள் உள்ளன. இதனால், இன்ன வயதில் ஒருவருக்கு இன்ன கேன்சர் வரும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். ஆனால், கேன்சருக்கு வலியில்லாத, அதிகம் செலவில்லாத மருந்துகள் இன்னும் 25 ஆண்டுகளில் சாத்தியப்படும்.

இன்று கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகளில் 75 சதவிகிதம் ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்டால் சாத்தியபட்டுள்ளது. அது ஒரு கருவி தான். இதனால் ஆராய்ச்சியாளர்களுக்கு, ஆராய்ச்சி சாலையில் இருந்து நோயாளிக்கு மருந்தை சேர்க்கும் காலம் வெகுவாக குறைந்திருக்கிறது...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-10729959522431496842010-09-26T22:45:35.885-05:002010-09-26T22:45:35.885-05:00சுவாரசியமான கட்டுரை.
சூப்பர் பிரசன்னா!சுவாரசியமான கட்டுரை.
சூப்பர் பிரசன்னா!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-62933665221659407252010-09-26T11:01:04.718-05:002010-09-26T11:01:04.718-05:00பாஸ்...எனக்கு கதை மிகப் பிடித்தது. கொஞ்சம் சுஜாதா ...பாஸ்...எனக்கு கதை மிகப் பிடித்தது. கொஞ்சம் சுஜாதா டச் அதிகமாகவே தெரியுதே...

நீங்கள் கூறியுள்ளதைப் போல் கேன்சரை முன்னமே கண்டுபிடிக்க முடிந்தால் எவ்வளோ நன்றாக இருக்கும்..எங்கள் வீட்டில் இப்பொழுது இருக்கும் கஷ்டம அனைத்தும் தீருமே...

Human Genome Projectல் இது போன்ற விஷயங்களுக்கு விடை கிடைக்குமா..அல்லது அது ஒரு தேவையில்லாத ஒரு ஆய்வா...கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.com