tag:blogger.com,1999:blog-3426978703771763984.post4296765533863836900..comments2023-10-23T15:05:38.774-05:00Comments on ஒளியுடையோன்: அடையாளம் அற்ற நிலைPrasanna Rajanhttp://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3426978703771763984.post-40416455760227035322010-12-07T03:10:41.148-06:002010-12-07T03:10:41.148-06:00//கருப்பா இருந்தாதான் பிரச்சனைன்னு பார்த்தால், சிவ...//கருப்பா இருந்தாதான் பிரச்சனைன்னு பார்த்தால், சிவப்பிலுமா :)//
இவரு சிவப்பு'ன்னு யார் சொன்னு..?
கருப்பா பயங்கரமா..
பயங்கரமா கருப்பா இருப்பார்.....:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-19008530939687857942010-12-07T03:08:15.811-06:002010-12-07T03:08:15.811-06:00//அதிலும் என்னுடைய அடையாளம் அநியாயத்திற்கு நார் நா...//அதிலும் என்னுடைய அடையாளம் அநியாயத்திற்கு நார் நாராக பல சமயங்களில் கிழி பட்டிருக்கிறது//
டார் டாரா கிழிஞ்ச கதை எனக்கும் உண்டு....:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-30607005607616784742010-12-06T10:20:55.025-06:002010-12-06T10:20:55.025-06:00எல்லா இடத்திலையும் இந்த பிரச்சனை, என்னையும் ஆந்திர...எல்லா இடத்திலையும் இந்த பிரச்சனை, என்னையும் ஆந்திராக்காரன் லிஸ்டுலதான் சேர்க்கின்றார்கள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-51984490305848396452010-12-06T09:16:58.126-06:002010-12-06T09:16:58.126-06:00வருங்கால எழுத்தாளருக்கு என் நல்வாழ்த்துகள்.வருங்கால எழுத்தாளருக்கு என் நல்வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-91633709231220129842010-12-06T06:56:00.019-06:002010-12-06T06:56:00.019-06:00கருப்பா இருந்தாதான் பிரச்சனைன்னு பார்த்தால், சிவப்...கருப்பா இருந்தாதான் பிரச்சனைன்னு பார்த்தால், சிவப்பிலுமா :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-4122618729554258622010-04-07T14:45:24.069-05:002010-04-07T14:45:24.069-05:00@ அன்பு
உண்மை தான். எல்லோருக்கும் நடக்கக் கூடியத...@ அன்பு

உண்மை தான். எல்லோருக்கும் நடக்கக் கூடியது தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ தருமி

இப்படி கூட ப்ளாக்மெயில் பண்ணுவீங்களா நீங்க. ரைட்டு...

@ வல்லிசிம்ஹன்

நன்றி...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-69374304437639684842010-04-07T06:25:28.952-05:002010-04-07T06:25:28.952-05:00நட்சத்திர வாழ்த்துகள்.இனியதொரு வாரத்துக்கள் நல் வா...நட்சத்திர வாழ்த்துகள்.இனியதொரு வாரத்துக்கள் நல் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-12529844756629943972010-04-05T23:33:18.083-05:002010-04-05T23:33:18.083-05:00ஜப்பான் .. சாரி.. சாரி... இராசன்,
போட்ருக்க படம் ப...ஜப்பான் .. சாரி.. சாரி... இராசன்,
போட்ருக்க படம் பத்தாது. நல்ல சைஸா இன்னொரு படம் போடுங்க .. இல்ல .. வேறு பேரு வச்சிருவோம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-54154583896795687532010-04-05T08:24:45.575-05:002010-04-05T08:24:45.575-05:00அப்பா நம்மள மாதிரி ஒருத்தரா!
என்னோட அடையாளங்களா சி...அப்பா நம்மள மாதிரி ஒருத்தரா!
என்னோட அடையாளங்களா சிலர் சொன்னது, தெலுங்கா?, சேட்டா, முஸ்லிமா!ஐயரா!

என்ன கொடுமை சரவணன்(கார்த்திகேயன் எல்லாம் ஒண்ணுதான்) இது!

இப்ப சகஜமா போச்சு. அன்னியன் இல்ல வன்னியன்னு பட்டுன்னு சொல்லிடறது!

நம்பமாட்றாங்க!Anbuhttps://www.blogger.com/profile/06759640277446430932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-36123947704922287772010-04-05T05:05:14.194-05:002010-04-05T05:05:14.194-05:00Thanks Robin...Thanks Robin...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-43814081019425401202010-04-05T03:01:03.903-05:002010-04-05T03:01:03.903-05:00Interesting!Interesting!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-68905989475174861022010-04-04T13:50:03.912-05:002010-04-04T13:50:03.912-05:00கார்த்திகேயன், என்னுடைய போட்டோ தமிழ்மண நட்சத்திர அ...கார்த்திகேயன், என்னுடைய போட்டோ தமிழ்மண நட்சத்திர அறிமுகத்திற்காக கொடுத்து இருக்கிறேன். அதில் பாருங்கள்.

ஆஹா, கனவுகளின் காதலரே!! நீங்களுமா??Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-13025818118960897162010-04-04T07:44:39.446-05:002010-04-04T07:44:39.446-05:00நண்பரே,
நல்ல பகிர்வு, நண்பர் கார்திகேயன் கூறியிரு...நண்பரே,

நல்ல பகிர்வு, நண்பர் கார்திகேயன் கூறியிருப்பதைப் போல் ஒரு போட்டோவைப் போட்டிருந்தால் நானும் உங்களைக் கலாய்த்திருக்கலாம் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-46144101772163386512010-04-04T07:30:36.256-05:002010-04-04T07:30:36.256-05:00நண்பரே,
மிகவும் அருமையான ஹாஸ்யமாயிருந்தது,
உங்க போ...நண்பரே,
மிகவும் அருமையான ஹாஸ்யமாயிருந்தது,
உங்க போட்டோவையும் போட்டிருக்கலாமே?நாங்க எந்த ஊர் காரர் மாதிரி இருக்கீங்கன்னு சொல்லியிருப்போமே!!!
இதே போல தான் என்னை கன்னடிகா என நினைக்கின்றனர்.சிலர் சேட்டு என்கின்றனர்.ஒருவர் ஒருபடி மேலே போய்,you are looking like a jew,என்கின்றனர்.யோவ் நான தமிழன்யா,எனக்கு கன்னடம்,ஹிந்தி,ஹீப்ரூ என எதுவும் விளங்காது,தெரியாது என சொல்லி மாளவில்லை.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.com