tag:blogger.com,1999:blog-3426978703771763984.post400711954917598095..comments2023-10-23T15:05:38.774-05:00Comments on ஒளியுடையோன்: ஓசியில் உலகம் சுற்றுவது எப்படி - நம்ம மேட் மாதிரி யோசிங்கPrasanna Rajanhttp://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3426978703771763984.post-70984033894759388642009-07-26T22:51:48.353-05:002009-07-26T22:51:48.353-05:00நன்றி கார்த்திகேயன். உங்கள் பரிந்துரைப்படி உங்கள் ...நன்றி கார்த்திகேயன். உங்கள் பரிந்துரைப்படி உங்கள் நண்பர்களின் தளங்களில் பின்னூட்டம் இட்டுள்ளேன். எனக்காக நேரம் எடுத்துக் கொண்டு பின்னூட்டம் இட்டமைக்கும் மிக்க நன்றி...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-77354743450264154812009-07-26T02:21:18.373-05:002009-07-26T02:21:18.373-05:00நண்பர் பிரசன்னா
நலம் தானே?
இதை எழுத எனக்கு பத்து ...நண்பர் பிரசன்னா
நலம் தானே?
இதை எழுத எனக்கு பத்து நிமிடம் ஆனது.
உங்கள் தளத்தின் பார்வையாளர்கள்,
பின்னூட்டம் இடுபவர் ,மற்றும் ஒட்டு போடுபவர்
எண்ணிக்கையை அதிகரிக்க
என் டேஷ்போர்டில் இருக்கும் அமீரக நண்பர்கள்
குழுவிற்கு அறிமுக பின்னூட்டம் இடவும்.
அதில் கலை (VADALOORAN)என்பவர் தான் எனக்கு மிகவும் ஊக்கமாக இருந்தார்.
உங்களுக்கும் இருப்பார்.
(நீங்கள் பிரபலங்கள் என தம்மை நினைக்கும் பதிவர்களுக்கு
பின்னூட்டமிட்டால் அதற்க்கு நன்றியாவது திரும்ப கிடைக்குமா என்றால்
சந்தேகமே.)
வாருங்கள் நாம் நட்புக்கரம் கொடுப்போம்.
நன்றாக எழுதுகிறீர்கள்
நண்பர்கள் ஊகம் இருந்தால் இன்னும் நன்கு எழுதலாம்.

அப்புறம் கண்ட திரட்டிகளையும் தூகிவிடுங்கள்.
உங்கள் பிளாக் திறக்க நேரமாகும்.

அறிவுரை தான் உலகில் இலவசமானது.
அனால் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
நன்றி.நன்றாய் எழுதுங்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-62073522952395261452009-07-23T18:37:52.177-05:002009-07-23T18:37:52.177-05:00மிக்க நன்றி கார்த்திக்கேயன்.மிக்க நன்றி கார்த்திக்கேயன்.Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-78906757374213796442009-07-23T13:33:38.670-05:002009-07-23T13:33:38.670-05:00நண்பர் பிரசன்னா உங்களுக்கு intresting blog விருத...நண்பர் பிரசன்னா உங்களுக்கு intresting blog விருது வழங்கியுள்ளேன்.
இந்த அறிவிப்பை என் வலை பூவில் பார்க்கவும்.

நண்பர் பிரசன்னா(ஒளியுடையோன்)மிக நன்றாக இலக்கிய ரசனையுடன் எல்லா நல்ல திரைப்படங்கள் மற்றும் இசை,கதை ,கட்டுரை,சமூக நல விஷயங்களை ஆராய்ந்து எழுதுகிறார். இவர் மேலும் பல படைப்புகளை தரவேண்டும் .
http://oliyudayon.blogspot.comgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-53400837270713300982009-07-23T03:10:10.730-05:002009-07-23T03:10:10.730-05:00ஆமாம் விசா விளம்பரத்தில் இவர் வருவார்.ஆமாம் விசா விளம்பரத்தில் இவர் வருவார்.Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-84308488741164553932009-07-23T03:07:08.032-05:002009-07-23T03:07:08.032-05:00எனது பல்கலை புத்தகக் கடையில் பகுதி நேரத்திற்கு வேல...எனது பல்கலை புத்தகக் கடையில் பகுதி நேரத்திற்கு வேலை பார்க்கிறேன். பொழுது போகாதப்ப இந்த ஆளைப் பத்தி ஒரு புத்தகத்தில் படிச்சேன். அதான் பதிவா போட்டுட்டேன். :DPrasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-32832680034193099172009-07-23T02:53:41.425-05:002009-07-23T02:53:41.425-05:00விசா விளம்பரத்தில் இவர் தான் வருவாரா பிரசன்னா ?விசா விளம்பரத்தில் இவர் தான் வருவாரா பிரசன்னா ?Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-8173052112027497642009-07-23T02:52:10.391-05:002009-07-23T02:52:10.391-05:00ஹா ஹா ஹா , கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தான் நான் ...ஹா ஹா ஹா , கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தான் நான் கூட ஆடி இருப்பேனே. இவரை விட நான் தத்தக்கா பித்தக்கா என்று ஆடுவேன் :D . எப்படியா புதுசு புதுசா பதிவு போடறீங்கPrakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.com