tag:blogger.com,1999:blog-3426978703771763984.post1335366400566285173..comments2023-10-23T15:05:38.774-05:00Comments on ஒளியுடையோன்: தியடோர் பாஸ்கரன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைPrasanna Rajanhttp://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3426978703771763984.post-41644330775545179062010-04-11T18:29:37.842-05:002010-04-11T18:29:37.842-05:00நன்றி மஞ்சூர் ராசா. கண்டிப்பாக எழுதுகிறேன்...நன்றி மஞ்சூர் ராசா. கண்டிப்பாக எழுதுகிறேன்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-80267129708655414312010-04-06T03:15:13.100-05:002010-04-06T03:15:13.100-05:00தியோடர் அய்யாவைப் பற்றிய அருமையான பதிவிற்கு நன்றி ...தியோடர் அய்யாவைப் பற்றிய அருமையான பதிவிற்கு நன்றி நண்பரே. அவரைப் போலவே நீங்களும் சூழலியல் பற்றி ஆராய்ந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன். சினிமாவை பற்றி எழுத நிறைய ஆட்கள் இருக்கின்றனர்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-88202116972172393042010-04-05T10:36:58.368-05:002010-04-05T10:36:58.368-05:00உண்மை தான் செல்வேந்திரன். மற்ற சூழலியல் எழுத்தாளர்...உண்மை தான் செல்வேந்திரன். மற்ற சூழலியல் எழுத்தாளர்களுக்கு கிறிஸ்தவ போதகர்கள் எவ்வளவோ தேவலாம். வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றி...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-12274072045524762452010-04-05T10:27:42.132-05:002010-04-05T10:27:42.132-05:00நல்ல பதிவு!
தமிழில் சூழலியல் சார்ந்த கட்டுரைகள் ப...நல்ல பதிவு!

தமிழில் சூழலியல் சார்ந்த கட்டுரைகள் பிரச்சார நெடியோடு ‘ஏ பாவிகளே...’ என்ற த்வனியில் வந்துகொண்டிருந்தபோது தன் சுவாரஸ்ய மற்றும் உழைப்பு மிளிரும் எழுத்து நடையால் பலருக்கும் சூழல் குறித்த பிரக்ஞையை உருவாக்கியவர் தியோடர். அவரது சினிமா குறித்த கட்டுரைகளை அதிகம் படித்ததில்லை. காணுயிர்களைப் பற்றி தமிழில் எழுதுபவர்களில் தியோடர் முக்கியமானவர். முதன்மையானவர்!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-24969585339362485682010-04-04T13:36:02.795-05:002010-04-04T13:36:02.795-05:00நன்றி கனவுகளின் காதலரே...நன்றி கனவுகளின் காதலரே...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-66270082776403953392010-04-04T07:37:12.266-05:002010-04-04T07:37:12.266-05:00நண்பரே,
சிறப்பான பதிவு.நண்பரே,

சிறப்பான பதிவு.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-89070614714760139322010-04-03T21:48:35.646-05:002010-04-03T21:48:35.646-05:00நீங்களே ஒரு துரோணர் தான் ஜீவா சார். உங்களுக்கு இரு...நீங்களே ஒரு துரோணர் தான் ஜீவா சார். உங்களுக்கு இருந்தாலும் இத்தனை தன்னடக்கமா?Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-709582946995975492010-04-03T21:38:23.077-05:002010-04-03T21:38:23.077-05:00தியோடர் அவர்களின் ஏகலைவன் நான். அம்பு விட கற்றுக்க...தியோடர் அவர்களின் ஏகலைவன் நான். அம்பு விட கற்றுக்கொண்டிருக்கிறேன். அருமையான பதிவு!!ஜீவா ஓவியக்கூடம்https://www.blogger.com/profile/00704968549394669481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-90423585325008185612010-04-03T20:19:27.130-05:002010-04-03T20:19:27.130-05:00உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்து ப்ரக...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்து ப்ரகாஷ். திரைப்படங்களைப் பற்றி படிப்பது என்பதை எனது பகுதி நேரமாக மட்டுமே வைத்துள்ளேன் நண்பரே. எனக்கான கடமைகளை முடிக்கும் வரை எனது உடோப்பியன் கனவை தள்ளி வைத்துள்ளேன்.

ஓட்டுபட்டையை என்ன செய்வது என்று எனக்கும் புரியவில்லை. யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-91534685175514581082010-04-03T19:13:11.474-05:002010-04-03T19:13:11.474-05:00பிரசன்னா..
உங்கள் தமிழ் மண பட்டையில் ஓட்டு பதிய இ...பிரசன்னா..

உங்கள் தமிழ் மண பட்டையில் ஓட்டு பதிய இயலவில்லை ... என்ன விடயம் என்று கொஞ்சம் கவனியுங்கள் ...Vipasanahttps://www.blogger.com/profile/03280754202412664881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-28532842802385671932010-04-03T19:06:42.922-05:002010-04-03T19:06:42.922-05:00தியோடர் அவர்களின் சூழலியல் குறித்த எழுத்துக்கள் பர...தியோடர் அவர்களின் சூழலியல் குறித்த எழுத்துக்கள் பரவலாக கவனம் பெறுவது அவசர தேவையாகும் ...

திரை பணிகளில் தனது நேரத்தை வீணடிக்காமல் சூழலியத்தில் தன்னை முழுவதுமாக தியோடர் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா; நீங்களும் தான் நண்பரே ...

நன்றிVipasanahttps://www.blogger.com/profile/03280754202412664881noreply@blogger.com